எண்ணம்

எண்ணம்

எண்ணியு மென்ன இடிவிழ வேயென்றார்
எண்ணத்தில் அப்படியா யென்யெண்ணம் -- அண்ணாச்சி
எண்ணியதை சொல்வேன் நிலவுபோக எண்ணம்நான்
கொண்டேனெண் ணங்கைகூடா வோ



எழுதியவர் : பழனிராஜன் (7-Oct-20, 10:56 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 323

மேலே