கெடுவார்

கெடுவார்

உலகெங்கும் நல்ல ஒளிகண்டார் ஆனால்
நலங்கெட விட்டார் தமிழை -- விலங்கிட்டு
நாடுமொழிப் பேசி அலைய திராவிடத்தால்
கேடுசெய்தே யேமாற்றி னார்





எழுதியவர் : பழனிராஜன் (7-Oct-20, 9:59 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 44

மேலே