தமிழச்சி

தமிழச்சி


வட்ட முகப்பொட்டை யிட்டுவலம் வந்தநீ
எட்டிபோனாய் நீத்துமே என்சொல்வென் -- மட்டமாய்
போன உலகில் தினந்தினம் தேடுகிறேன்
ஆனமட்டும் பாழ்நெற்றி யிங்கு




எழுதியவர் : பழனிராஜன் (7-Oct-20, 7:59 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 425

மேலே