நீதி யார் செய்வார்
நீதி யார் செய்வார்
அரசாளும் வேந்தரும் பாதகத்தை எஃகுக்
கரத்தால் தடுத்தொடுக்கும் கூர்வாள் -- பரவிடும்
வஞ்சக நெஞ்சுக் கொடியாரை தண்டிக்க
அஞ்சா வரசுமின்றில் லை
xx
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
