பெண்

காட்சிப் பொருளாய் பெண்ணை அங்கம் அங்கமாய்
வைத்தாள் கண் வாங்காது பார்த்து ரசிக்கிறார்
மேடையில் விதவித ஆடையுடுத்தி அறையும் குறையுமாய்
பெண்ணவள் மேடையில் 'பூனை உலா' வர
வைத்தக் கண் வாங்காது ஊடுருவிப் பார்க்கும்
'ஆண் நீதிபதிகள்' ,,,,,, கலியுகத்தில் சகஜம் இப்போது
பெண்ணே நீகாட்சிப் பொருளாய்ப் போனதேன்
மீட்டுக்கொள்வாய் உந்தன் மாட்சிமையை
பெண்ணை தெய்வமென்றே என்றும் போற்ற

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (18-Oct-20, 5:08 pm)
Tanglish : pen
பார்வை : 80

மேலே