அவள் சிரித்தாள்
அவள் சிரித்தாள்,,,,
கன்னத்தில் குழி
பள்ளத்தில் விழுந்தேன்
எழுந்திட என்மனம்
மிக்க மறுக்க !