மாற்றங்கள்

உன் வருகைக்குப் பின்னே

பல மாற்றங்கள் எனக்குள்ளே

கடைசியாக நீ தந்த ஏமாற்றம்
மட்டும்

நீக்கமற நிறைந்துவிட்டது

எழுதியவர் : நா.சேகர் (18-Oct-20, 10:45 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : maatrangal
பார்வை : 175

மேலே