பூந்தேராய் பூமியில் நீ
தென்றலில் பூத்திடும் தேன்மலர் மென்பூக்கள்
தேனிதழ்கள் சிந்திடும் புன்னகைப் பூமலர்கள்
வானவில் மேகத்தில் வண்ணமிகு வானவில்
பூந்தேராய் நீபூமி யில் !
தென்றலில் பூத்திடும் தேன்மலர் மென்பூக்கள்
தேனிதழ்கள் சிந்திடும் புன்னகைப் பூமலர்கள்
வானவில் மேகத்தில் வண்ணமிகு வானவில்
பூந்தேராய் நீபூமி யில் !