வலி
தலையணை தடுப்புச் சுவராகிறது
உவர்ப்புக் கடலின் பேரலைகளுக்கு
காத்திருப்பில் நம்பிக்கையுடன் இருக்கிறது புதிய விடியலை
எதிர்நோக்கி பெண் புறா
தலையணை தடுப்புச் சுவராகிறது
உவர்ப்புக் கடலின் பேரலைகளுக்கு
காத்திருப்பில் நம்பிக்கையுடன் இருக்கிறது புதிய விடியலை
எதிர்நோக்கி பெண் புறா