காதல்
மலரோடு உறவாட வந்திடும் கருவண்டு
மலரே உன்னோடு உறவாட வந்தேன்நான்
மலரின் மதுவருந்தி ஓடிவிடும் வண்டு
மலரே உன்னுறவில் என்றும் மகிழ்வேன்நான்

