உன்னழகு பெண்ணே
குயிலின்ன குரலுடையாள் அதனால் குயிலினிநீ
மயிலன்ன ஆடிவரும் அழகால் மயூரிநீ
மலரின் மென்மைகொண்டாய் மலரேநீ
மானின் விழியுடையாள் அதனால் ம்ருகநேத்ரிநீ