கனவில் மிதக்கும் கருநீலப் பூவிழிகள்
கனவில் மிதக்கும் கருநீலப் பூவிழிகள்
புன்னகை பூத்திடும் செந்நிறப் பூவிதழ்கள்
அட்சய பாத்திரம் என்கவிதை அள்ளவள்ள
தந்திடும் உன்னழ கை !
அள்ளவள்ள =அள்ள அள்ள
கனவில் மிதக்கும் கருநீலப் பூவிழிகள்
புன்னகை பூத்திடும் செந்நிறப் பூவிதழ்கள்
அட்சய பாத்திரம் என்கவிதை அள்ளவள்ள
தந்திடும் உன்னழ கை !
அள்ளவள்ள =அள்ள அள்ள