கொள்ளைப் பிரியம்

கொள்ளைப் பிரியம்

நேரிசை வெண்பா


காதல் கணவர் பிரிவுகார ணத்தாலே
ஆதலின வர்காதல் யாமறிவோம் -- ஈதரியா
ஊரார் எமதுறவில் அன்பு குறைந்ததென்பர்
தாரார் விளக்க மதை

என்கணவர் எதோ காரியார்த்தமாக பிரிந்து சென்றிருந்தாலும் ஊரார் என்கணவர்க்கு என்மீத்
அன்பில்லை என்று குறை கூறுவர். எனக்குத்தெரியும் என்கணவருக்கு என்மீது கொள்ளைப்
பிரியமென்று

குறள் 5/௧௦


....

எழுதியவர் : பழனிராஜன் (28-Oct-20, 5:44 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 186

மேலே