இதயத் திருடர்கள்
இதயத் திருடர்கள்
நேரிசை வெண்பா
சனியின் நிறையிரவு வேளை மனதின்
தனிமையைக் கொள்ளை யடித்தார் -- மனிதர்
திருடர் களாம்நிலா வின்மீ னிருவர்
அருணன் வரமறைந்தா ரே.
ரிக் வேதக்குறிப்பு
சனி =. இருட்டு அருணன் =. சூரியன்