அவள் கண்கள்

கவிபாட அழைத்தது அவள் கண்கள்
கவினானோ கவிபாட மறந்தேன் அவள்
கண்களை பார்த்து என்வசம் இழந்தேன்
அக்கண் களுக்குதாச னாய்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (28-Oct-20, 4:58 pm)
Tanglish : aval kangal
பார்வை : 482

மேலே