முகநூல் பதிவு 171
எழுதப்படா கவிதைகள் பல
என் தூரிகை கூர் முனையில்
பிரசவிக்க.....
கவி உலகை அவை வென்றிடுமோ....?
கனவுகளுக்குள் புதைந்திடுமோ........?
காலம் தான் சொல்லும் பதில் !
கவிதாயினி அமுதா பொற்கொடி
எழுதப்படா கவிதைகள் பல
என் தூரிகை கூர் முனையில்
பிரசவிக்க.....
கவி உலகை அவை வென்றிடுமோ....?
கனவுகளுக்குள் புதைந்திடுமோ........?
காலம் தான் சொல்லும் பதில் !
கவிதாயினி அமுதா பொற்கொடி