காதல் பயணம்

என்னவளே
நீ என்னோடு பேசிய
ஓரிரு வார்த்தையை
என் இதயத்தில் எழுதினேன் ..
எழுதிய நாளில் தொடங்கியது
என் காதல் பயணம்
உன்னோடு !!!

எழுதியவர் : ஞானசௌந்தரி (1-Nov-20, 12:59 am)
சேர்த்தது : THAAI
Tanglish : kaadhal payanam
பார்வை : 222

மேலே