காதலனைக் கண்டுகொள் காதலிக்க

நண்பனை அறிந்து நடப்பு கொள்ளணும்
பார்வையில் காதல் தேடி வருவோனைக்
கண்டுகொள்ள வேண்டும் காதலிக்க

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (1-Nov-20, 9:51 am)
பார்வை : 144

மேலே