kadarkarai
1. “முன்னே நான் வந்தென்ன புண்ணியம் ?
நீ வரவில்லையே இன்னும்,
ஆகி விட்டேனோ நான் உனக்கு அந்நியம்?
மறந்து விட்டதோ காதலின் கண்ணியம் “.
2. “ எதிரே கடல்!
தாகம் தீரவில்லை எனக்கு
புதிரோ காதல்?
அருகில் நானிருந்தும்
வீரமில்லை உனக்கு! ”