நித்திரையில் உன் நினைவுகள்

நித்திரையில் உன் நினைவுகள்
சிறகடிக்க
நாள்தோறும் மனமொன்று
வாடுதம்மா
உன் மார்போடு
நான் மரித்திருக்க.

எழுதியவர் : ஞானசௌந்தரி (3-Nov-20, 8:57 am)
சேர்த்தது : THAAI
பார்வை : 249

மேலே