காதல் பிரிவு
காதல் பிரிவு
நல்வழி கண்டவெம் காதல் தடைகொள்ள
இல்லா தொழிந்ததென்னி ராத்தூக்கம் -- பொல்லாத்
தடைமடலால் ஊர்பரப்ப யெண்ணி யிரவி
லடைந்து வறுந்தித்தூங் கேன்
இப்பெண்ணின் காதல் தடைக் காரணமாக நள்ளிரவிலும் என்கண்கள் தூங்கமாட்டா.
மேலும் இத்தடையை மடலேறினால் ஊராருக்குத் எப்படித் தெரியப் படுத்துவது
அதைகுறித்த்து யோசித்து வறுந்தித் தூங்காத் துயருறுவேன்
குறள். 6/6