அவள்

பேசும்
விண்மீனாய்
அவள்

என்
இரவுகளில்
இறைந்திருக்கும்

அவள்
சொற்களின்
வாடை...

எழுதியவர் : S.Ra (5-Nov-20, 11:11 pm)
சேர்த்தது : Ravichandran
Tanglish : aval
பார்வை : 414

மேலே