தீபஒளி

தீபாவளி..... இல்லந்தோறும் ஏற்றிவைத்த
தீபஒளி வீசும் அகல் விளக்குகள் வரிசை
மனதிற்கினிமை சேர்த்து மதிக்கும் ஒளிதந்தது
ஆம் தீபங்கள் வரிசை எதனை இருந்தாலும்
அவை சேர்ப்பது ஒளி ...... ஒன்றே
மதங்கள் எத்தனை இருந்தாலும்அவை
சாற்றும் தர்மம் ஒன்றே போல

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (17-Nov-20, 2:09 pm)
பார்வை : 116

மேலே