குப்பை மலை

குப்பை மலை
😤😤😤😤😤😤
தூங்கி எழுந்ததும் நம் அரசு
தொடர்ந்து செய்திடும்பெருந்தவறு
வண்டிகள் போட்டு குப்பைகளை
வாங்கி கொண்டு சேர்ப்பது தான்

எடுத்துச் சென்ற குப்பைகளை
என்ன செய்தது இன்று வரை
அவனவன் வீட்டுக் குப்பைகளை
அவனவன் அழிக்கும் நிலைவந்தால்

குப்பை தோன்றும் பெருவழியை
குறி வைத்து நிச்சயம்
தடுத்திடுவான்

க.செல்வராசு....
😖😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤

எழுதியவர் : க.செல்வராசு (18-Nov-20, 3:42 pm)
சேர்த்தது : கசெல்வராசு
Tanglish : KUPPAI malai
பார்வை : 87

மேலே