மழையின் நிறம்

எங்கோ சுற்றி
எதையோ உமிழ்ந்து
வாழ்க்கையெனும்
நீரோடையில்
மழைத்துளி.....!
நினைவும்
மனதும்
மொழியும்
பொழியும்
மழையின்
நிறம்.... !
அதே நிலா?
அதே கனா?
ஒரே வினா?
விடையின்
மொழிதான்
எங்கோ?
ஓடையின்
பெயர் தான்
ஏதோ?

எழுதியவர் : சுரேஷ் குமார் (24-Nov-20, 12:57 am)
சேர்த்தது : சுரேஷ்குமார்
Tanglish : mazhaiyin niram
பார்வை : 267

சிறந்த கவிதைகள்

மேலே