எழுந்து வா என்னழகே



வளர் புன்னகையால் வசியம் செய்தெந்தன்

உலர் நெஞ்சினை ஓடையாய் மாற்றினாய்
பழவாய் பூவிதளே பசுங்கிளியே முறைமாமன்
களவாய் நெஞ்சிலே கலந்தாயடி காமதேவி
எழுவாய் என்னவளே கரம்கோர்ப்போம் நாம்

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (29-Nov-20, 12:16 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 234

மேலே