அவள் பார்வை
கொடிமின்னல் போல் அவள் கூரிய
பார்வை என்னை வீழ்த்தியது எனது
ஆணவம் அடங்கி அவள்முன்னே நான்
சக்திமுன் சிவனா னேன்