காதல்
கண்ணும் கண்ணும் கலந்தது காதல்
வந்தது எண்ணம் எண்ணம் சேர்ந்தது
காதல் வளர்ந்தது நிலவு போல
காதல் வளர காமம் கண்ணியமானது
நிலவும் வானில் வந்தது இரவும்
குளிர்ந்தது மனதும் சேர்ந்து எங்கள்
காதலும் இனிமையாய் மலர்ந்தது எங்கள்
எண்ணம் போல வே