நான்
மலரின் தேனுக்கு அலையும் வண்டுபோல
உந்தன் இதழோர தேனுக்கு அலையும்
வண்டானேன் நானே நான்
மலரின் தேனுக்கு அலையும் வண்டுபோல
உந்தன் இதழோர தேனுக்கு அலையும்
வண்டானேன் நானே நான்