அமைதி ஆபத்து

அமைதியான
ஆழ் கடல்
ஆபத்தானது...!!

அதுபோல்
ஒரு மனிதனின்
ஆழ் மனதில்
அமைதி பெறும்
கோபங்களும்
மிக ஆபத்தானது..!!

அது விஸ்வரூபம்
எடுத்தால்
சுனாமி போன்ற
பாதிப்பு இருக்கும்...!!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (9-Dec-20, 9:41 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : amaithi aabathu
பார்வை : 665

மேலே