உன் வெற்றி

அடுத்தவர்களின்
தோல்விதான்
உன் வெற்றி என்பதை
நினைவில் கொள்...!!

நீ முதலில் நன்றி
சொல்ல வேண்டிய நபர்
உன்னிடம் தோற்றவர்
என்பதை மறவாதே,,,!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (14-Dec-20, 7:12 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : un vettri
பார்வை : 2559

மேலே