இறுமாப்பு

உலகமே
என் காலடியில் தான்
என சிலர் இறுமாப்புடன்
இருக்கிறார்கள்....!!

ஆனால்....
அவர்கள் இருப்பதோ
இறைவன்
காலடியில் தான்
என்பதை மறந்து
விடுகிறார்கள்...!!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (9-Dec-20, 9:28 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : irumappu
பார்வை : 411

மேலே