இரங்கல்

இன்று வரை பார்த்ததில்லை
இனியும் பார்ப்பதாய் இல்லை
இன்று வரை கேட்டேன்
இனியும் கேட்பதாய் தான் உத்தேசம்
ஊர் சடங்கு எல்லாம் ஊருக்கு தான்
கூவும் குயில் எங்கிருந்தால் என்ன
குயிலோசை என்றும் என்னுள்


# எஸ் பி பாலசுப்பிரமணியம்

எழுதியவர் : பெருமாள்வினோத் (15-Dec-20, 10:00 am)
சேர்த்தது : பெருமாள் வினோத்
Tanglish : irangal
பார்வை : 905

மேலே