மாயமாம் காதலை போற்றியே

" மாயமாம் காதலை போற்றியே. . . . .
********
வாயூரும் எச்சிலிட்டு செவ்வதரந் தனைசுவைத்து
காயமுறும் சேர்க்கையில தூரியசுகம்
அது கண்டு
மாயமாம் காதலை போற்றியே பின்தொடர்ந்து
நாயாய லைந்துபின் பேயாய்த்தரிந் தொழிந்தோம்
பேயாய் உடல்கொண்ட காரைக்கால் அம்மைக்கு
நயமாய் சொல்லுரைத்த ஆனைக்கா அண்ணலே
செய்வாய் ஏதேனும் இத்தரணியோர் மீட்சிக்கே
*******
்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்

எழுதியவர் : சக்கரை வாசன் (19-Dec-20, 7:19 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 107

மேலே