தினம் ஒரு காப்பியம்

தினம் ஒவ்வொரு அழகு
அனுபவம் அதில் வண்ணம்
வண்ணங்கள் பல் வகை
வாழ்கை அதில் தத்துவம்
அது தந்து செல்லும் பாடம்
மாபெரும் காப்பியம் ,
காப்பியத்தில் நாம் நடிகர்கள்
நடிப்பிலே கைதேர்ந்த
கலைஞர்களாய் வாழுகின்றோம்
ஒவ்வொரு கலைஞனுக்குள்ளும்
போட்டி பொறாமை ,
மனிதனின் ஆசைக்கு அளவில்லை
மனிதம் அதில் தொலைகின்றது
ஏக்கம் தாக்கம் மிஞ்சுகின்றது
இல்லை இல்லை உலகில்
திருப்தி கொண்ட மனிதன்

எழுதியவர் : பாத்திமாமலர் (29-Dec-20, 12:22 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : thinam oru kappiyam
பார்வை : 173

மேலே