புத்தாண்டு
பொலிகவே பொலிக பொலிக பொலிகவே
வல்லமை எல்லாம் எமக்களித்து கொடிய
துன்பங்கள் எத்தனை வந்தாலும் எதிர்த்து
தூள் தூளாக்கி இறைவன் பேரருளால்
நலம்தரும் நாட்களை நோக்கி இனிதான
வாழ்க்கை பயணம் மேற்கொள்ள நோய்நொடி
இலா இனிய வாழ்க்கை இனிதே
அமைய பொலிகவே பொலிக பொலிக
புதிய நல்ல புத்தாண்டு