வளையோசை யேடிலே ஏன்

புதுத்தென்றல் வீசிடும் பொன்னந்திப் போதிது
புன்னகை முத்தோசை கேட்கும்மா லையிது
கால்கொலுசோ சைதாளம் போடும்நே ரத்தில்
வளையோசை யேடிலே ஏன் ?

எழுதியவர் : கவின் சாரலன் (31-Dec-20, 5:10 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 83

மேலே