புத்தாண்டு வாழ்த்துக்கள் 2021

புத்தாண்டு வந்தது..!!
புத்தம்புது காலை..!!
புதிதான விடியல்..!!
புன்னகையுடன்..!!
புதிதான நம்பிக்கையுடன்..!!
புதுமைகள் பல படைக்க..!!
புத்தாண்டை வரவேற்று..!!
புது ஆண்டை தொடங்குவோம்!!

எழுதியவர் : ஆரோக்கியமேரி (1-Jan-21, 9:53 pm)
சேர்த்தது : ஆரோக்கியமேரி
பார்வை : 70

மேலே