புத்தாண்டு
புத்தாண்டு
ஆசிரியப்பா
கண்ட தில்லை சென்றாண் டினைப்போல்
தண்ட ஆண்டு தின்ற ஆண்டு
கண்டம் யேழில் ருசித்த ஆண்டு
விண்டும் கேட்ட தில்லை இதுபோல்
வேண்டும் சுபிட்ச நல்லாண் டுவரும்
ஆண்டு இருபத் தொன்றும்
ஆண்டவா இந்தாண்டு நல்லாண்டாய் செய்வாயே
..