ஆசான் --- குரு

ஆசான் ---. குரு

தூங்கிசை ஒருவிகற்ப நேரிசை வெண்பா


அருவே பரமாம் பெருங்குரு ஆகும்
உருவாம் குருவும் உலகில் -. குருடன்
குருவென நாமும் குருடு இரண்டு
குருடும் குழிவிழும் பாரு

எழுதியவர் : பழனிராஜன் (1-Jan-21, 7:12 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 3116

மேலே