நகைச்சுவை எண்ணத்தில்

நகைச்சுவை எண்ணத்தில்
********

காலேஜு போன நாளு காதலலு வந்து
வைக்க
மைலேஜ் பாக்காம பெரும்பணம் செல-
வாச்சு
மேனேஜு முடியாம மேரேஜ நானெச்சா
டீனேஜு வந்து இடிக்குதடா பாண்டி!

எழுதியவர் : சக்கரை வாசன் (2-Jan-21, 7:02 am)
பார்வை : 420

மேலே