விவசாயியின் புலம்பல்

விவசாயியின் புலம்பல்
†*****
தரிசாக் கெடந்த நெலம் பாழாப்போகாம
பரிசா வந்தவெத எள்ளத்தான் வெதச்சேண்டி
இருசன் கொடுத்த பணவட்டிக்கே காணாம
பெருசாக் கண்டதே அடுப்பெரிக்கச் சக்கதான்

எழுதியவர் : சக்கரை வாசன் (2-Jan-21, 8:05 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 243

மேலே