என்றும் உன்னோடு

மரணவாயிலுக்கு நீ அழைத்தால்கூட
மறுக்காமல் வருவேன்
உன்னை பிரிய முடியாமல் அல்ல
அங்கும் உன்னை தொல்லை செய்ய

எழுதியவர் : தீபிகா. சி (3-Jan-21, 12:03 pm)
சேர்த்தது : தீபிகா சி
Tanglish : endrum unnodu
பார்வை : 353

மேலே