கூழும் அமுதும்

கூழும் அமுதும்

நேரிசை வெண்பா

ஏழைத்தாய் இல்லையென்பாள் போதுமப் பாவென்பள்
கூழைக் குடிக்கும் இளந்தாயும் --. பேழையில்
பூட்டுந்தாய் இன்னுமென்று ஊட்டுவள் பாரிது
நாட்டின் நடப்பிதுவென் பர்

....

எழுதியவர் : பழனிராஜன் (4-Jan-21, 11:27 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 51

மேலே