முத்துக்களாய் புன்னகை சிதற

கொத்தாய் மலர்ந்து பூத்துக் குலுங்குதடி தோட்டத்தில் புது மலர்கள்
முத்துக்களாய் புன்னகை சிதற மோக ராகம் பாடிவரும் உன் வருகையில் !
புத்தகமாய் புதிது புதிதாய் விரியுதாடி அத்தனையும் என்நெஞ்சில் !

எழுதியவர் : கவின் சாரலன் (6-Jan-21, 7:18 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 87

மேலே