ஆடை
ஆடை இல்லாதவன் 'அரை மனிதன்' என்பர்
அப்போது ஆடை இல்லாது திரியும்
'திகம்பர்; மற்றும் சில சித்தர்கள்
இவர்கள் ' அரை மனிதரா' ... இல்லை இல்லை
;திகம்பரரும்', ;சித்தரும் சாமானிய மனிதர்
அல்லர்..... இவர்கள் உடலை வெறும்
'கட்டை' என்று நினைப்பவர்.....
இவர்கள் தம்மை ' ஆன்மா; வென்றே காண்பார்
ஆடை இல்லா எல்லோரும் 'அரை மனிதர் அல்லர்'
'ஆடை போர்த்திய ' மனிதர் எல்லாரும்
'நல்ல மனிதரும்' அல்லர்