நம் இதயமும் காதலும் போல்

மறையும் கதிரும் மலரும் மாலை நிலவும்
விரியும் அந்தி மலர்களும் வீசும் தென்றலும்
நாம் இருப்பினும் இல்லாமல் போயினும்
மலரும் வளரும் வாழும்
நம் இதயமும் காதலும் போல் எந்நாளும் !

எழுதியவர் : கவின் சாரலன் (6-Jan-21, 6:36 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 74

மேலே