நிம்மதியே

சில உறவுகளிடம் விட்டுக்கொடுத்து போனாலும் சரி..........
விட்டு விலகி நின்றாலும் சரி.......
சில நேரங்களில்...........
அது நிம்மதியே!!!

எழுதியவர் : ஆரோக்கியமேரி (7-Jan-21, 8:53 am)
சேர்த்தது : ஆரோக்கியமேரி
Tanglish : nimmathiye
பார்வை : 140

மேலே