வெண்டளையில் கலிவிருத்தம்

வெண்டளையில் கலிவிருத்தம்

உண்மை

உண்மை யதையும் உலகினில் சொல்லிடு
திண்மை யடைவர் பிறருமே கேட்டிட
கண்டெ னமக்கள் வழிபடு வாருணை
சுண்ணக் கொடுமை வழிமறிக் காதே

........

எழுதியவர் : பழனிராஜன் (9-Jan-21, 7:41 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 27

மேலே