தேடுதல்

கடந்து போய்விட்டன
காலமும் உறவுகளும்,
தேடிக்கொண்டிருக்கும் முதியவர்கள்
தெருவோரம் அமர்ந்து...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (11-Jan-21, 6:08 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 119

மேலே